நபித்தோழர்களைக் கேவலப்படுத்துவது யார்?609 views

Published: 5 years ago

Category: Errors concerning Sahabah by PJ

Description:

நபித்தோழர்களை – குறிப்பாக அபூபக்கர், உமர், உஸ்மான் ஆகியோரைப் பின்பற்றத் தேவையில்லை என்கிறார் பி.ஜே. அவர்களால் மார்க்கத்தில் புதிய மஸாயில்களோ கொள்கைகளோ உருவாக்கப் படவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் சிந்திக்க வேண்டிய விசயம் ஜக்காத் விசயத்தில் இவர் புதிய மசாயிலைச் சொன்னார். சூனியம் விசயத்தில் புதிய கொள்கையைச் சொன்னார். இவரது ஆதரவாளர்கள் இவர் சொன்னது போல ஸஹாபாக்களைப் பின்பற்றவில்லை. ஆனால் இவரைக் கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். உண்மைகள் இன்ஷா அல்லாஹ் வெளிச்சத்துக்கு வரும்

Leave a Reply