PJ Confusion on Black Magic and its Clarity



1,059 views

Published: 3 years ago

Category: Errors concerning Sihr by PJ

Tags: , ,

Description:

சூனியம்_குழப்பமும்_தெளிவும்

சூனியம் என்று ஒன்று கிடையாது. சூனியத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று ஒருவர் நம்பினால் அவர் முஷ்ரிக் என்று இந்த மார்க்கத்தில் இல்லாத ஒரு புதிய கொள்கையை (பித்அத்) பிரச்சாரம் செய்து வருகிறது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு,

இந்த பிரச்சாரத்தின் அபத்தங்களை விளக்குகிறார் மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி,

தலைப்பு: சூனியம் குழப்பமும் தெளிவும்,
சிறப்புரை: S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி,
இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம்.

 

2 Responses to “PJ Confusion on Black Magic and its Clarity”

  1. Assalamualaikum This C D must translate to English . Jazak Allah khair.

  2. peer mohamed firthouse says:

    assallamu alaikum brothers u have done very good job insha allah allah will give reward for this iam also one of the member of tntj in 2004 now not insha allah we will oppose these kind of activites they are giving favour of own expression and lies i need a all kind of pj fitna cd it will gettable or not so pls reply to me assallamu alaikum

Leave a Reply