REPLY TO PJ BY ISMAIL SALAFI – VIRTUES OF ANSAR



1,256 views

Published: 4 years ago

Category: Errors concerning Sahabah by PJ

Tags: , , ,

Description:

அன்சாரிகள் பதவி மோகம் கொண்டவர்களா? முஹாஜிர்கள் மீது அவர்கள் எத்தகைய நிலைபாட்டைக் கையாண்டனர்? அன்சாரிகளைப் பற்றி அல்லாஹ் என்ன கூறினான்? அன்சாரிகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? அன்சாரிகளைக் குறித்து வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் தப்புப் பிரச்சாரங்கள் குறித்து விளக்குகிறார் மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி

Leave a Reply