சூனியத்தில் தடம் புரண்ட தவ்ஹீத் ஜமாஅத்1,176 views

Published: 5 years ago

Category: Errors concerning Sihr by PJ

Tags: , ,

Description:

ஆய்வுகள் ஓய்வதில்லை. ததஜ ஆய்வுகள் என்ற பெயரில் இஸ்லாத்தில் பித்அத்து மரங்களை நட்டு வருகின்றது. சூனியம் பற்றிய ஹதீஸ்களை முதலில் மறுத்த ததஜ மற்றும் அதன் தலைமை இமாம் பி.ஜே இப்போது அந்த ஹதீஸ்களின் அடிப்படையில் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்பியவர் முஷ்ரிக் என்றும் அவர் பின்னால் தொழுவது கூடாது என்றும் புதிய கொள்கையில் பரிணாமம் பெற்றுள்ளது. இதனால் இதை அறிவித்த புகாரி இமாமைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை. இவர்களின் ஆய்வை ஒருவேளை புகாரி இமாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அவர்களையும் முஷ்ரிக் என்றுதான் சொல்வார்களாம். சுப்ஹானல்லாஹ்!

சூனியம் ஹதீசை நம்பியவன் முஷ்ரிக் என்று இவர்கள் நட்டு வைத்த பித்அத் மரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்துள்ளார் மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி.

இந்த நிகழ்படம் அவசியம் காணப்பட வேண்டியது. அத்துடன் பி.ஜே மற்றும் ததஜ வின் சூனிய வலையில் சிக்கியுள்ள அறியா சகோதரர்களையும் இது சென்றடைய வேண்டும்

Leave a Reply